TNPSC Thervupettagam

M.V. ராம் பிரசாத் பிஸ்மில்

March 19 , 2022 1245 days 494 0
  • M.V. ராம் பிரசாத் பிஸ்மில் என்பது கங்கை முதல் பிரம்மபுத்திரா வரையில் பயணித்த ஒரு மிக நீளமான கப்பலாகும்.
  • இது ஹால்தியாவிலுள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திலிருந்து கவுகாத்தி என்ற நகரத்திலுள்ள பாண்டு துறைமுகம் வரையில் கனரக சரக்குப் போக்குவரத்துப் பயணத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்