M.V. ராம் பிரசாத் பிஸ்மில் என்பதுகங்கை முதல் பிரம்மபுத்திரா வரையில் பயணித்த ஒரு மிக நீளமான கப்பலாகும்.
இது ஹால்தியாவிலுள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திலிருந்து கவுகாத்தி என்ற நகரத்திலுள்ள பாண்டு துறைமுகம் வரையில் கனரக சரக்குப் போக்குவரத்துப் பயணத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.