TNPSC Thervupettagam
October 10 , 2025 14 hrs 0 min 42 0
  • இராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற 50 MY Bharat–நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) 2022–23 விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
  • 1969 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட NSS அமைப்பில், தற்போது நாடு முழுவதும் சமூக, சுகாதாரம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் சுமார் 40 லட்சம் தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  • சிறந்த சேவைக்காக விருது வழங்கப்பட்ட 30 இளம் தன்னார்வலர்களில் பிரியானஸ் ஹசாரிகா (அசாம்), ஆயுஷி சின்ஹா ​​(மத்தியப் பிரதேசம்), P. தினேஷ் (புதுச்சேரி), மற்றும் அங்கூர் குமார் மிஸ்ரா (உத்தரப் பிரதேசம்) ஆகியோர் அடங்குவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்