TNPSC Thervupettagam

My Pad My Right திட்டம்

June 9 , 2022 1157 days 612 0
  • வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு வங்கி) லடாக்கின் லே என்ற பகுதியில் " My Pad My Right  எனும் திட்டத்தை" தொடங்கியுள்ளது.
  • ஏழரை லட்சம் ரூபாய் செலவில் இயந்திரங்கள் மற்றும் பொருட்களுடன் நபார்டின் நாப் பவுண்டேஷன் மூலம் இது தொடங்கப்பட்டது.
  • இந்தத் தனித்துவமான திட்டத்தின் கீழ், விருது பெற்ற துப்புரவு துணிகள் தயாரிக்கும் இயந்திரங்கள் சுய உதவிக் குழுக்களின் அமைப்பு மூலம் நிறுவப்படும்.
  • மாதவிடாய்ச் சுகாதாரம் மூலம் கிராமப்புறப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்