April 28 , 2022
1154 days
571
- புகழ்பெற்றக் கட்டமைப்பு உயிரியலாளர் M. விஜயன் பெங்களூரில் காலமானார்.
- இந்தியாவில் பெருமூலக்கூறு படிகவியல் மீதான உருவாக்கத்தில் விஜயன் ஒரு முக்கியப் பங்கினை வகித்தார்.
- பேராசிரியர் விஜயன் பத்மஸ்ரீ, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு ஆகிய விருதுகளைப் பெற்றவர் ஆவார்.

Post Views:
571