TNPSC Thervupettagam
July 2 , 2020 1867 days 740 0
  • தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனமானது “NADA INDIA” (National Anti-Doping Agency INDIA) என்ற தனது கைபேசிச் செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் பற்றிய தகவல்கள் குறித்து தடகள வீரர்களுக்குத் எளிதில் தெரிவிக்கப் படுவதற்காக வேண்டி ஒரு இணைப்பை ஏற்படுத்த எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்