TNPSC Thervupettagam

NAFED செறிவூட்டப்பட்ட அரிசித் தவிட்டு எண்ணெய்

June 20 , 2021 1495 days 574 0
  • உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது NAFED செறிவூட்டப்பட்ட அரிசித் தவிட்டு எண்ணெய்யினை இணையத்தில் அறிமுகப் படுத்தியுள்ளது.
  • அரிசித் தவிட்டு எண்ணெய் என்பது அரிசியைச் சுற்றியுள்ள உறுதியான பழுப்பு நிறமுடைய உமி எனப்படும் தவிட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு எண்ணெய் ஆகும்.
  • தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தையிடல் கூட்டமைப்பின் அரிசித் தவிட்டு எண்ணெயானது செறிவூட்டப் பட்டு வழங்கப் படும்.
  • இதன் மூலம் இந்த எண்ணெயில் கூடுதலான ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.
  • இந்த ஒரு முன்னெடுப்பானது வருங்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயைச் சார்ந்திருக்கும் நமது நாட்டின் நிலையினைக் கணிசமான அளவில் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்