- மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிற்கான தேசியத் திட்டத்துடன் (NAFLD) மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோயை (NPCDCS) ஒருங்கிணைப்பதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
NAFLD- Non-Alcoholic Fatty Liver Disease
- இது கொழுப்பு நிறை கல்லீரலின் இரண்டாம் நிலைத் தூண்டுதல் இல்லாமல் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்துள்ள ஒரு இயல்பற்ற நிகழ்வாகும்.
- மேலும் இது வைரஸ் கல்லீரல் அழற்சி, மதுப் பயன்பாடு மற்றும் மருந்தளிப்பு ஆகிய நோய்களையும் உள்ளடக்கியுள்ளது.
NPCDCS- National Programme for Prevention & Control of Cancer, Diabetes, Cardiovascular Diseases and Stroke
- இந்தத் திட்டமானது முக்கியமான தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டமானது மனித வள மேம்பாடு, உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், முன்கூட்டியே நோய் கண்டறிதல், சுகாதார ஊக்குவிப்பு, மேலாண்மை மற்றும் மேற்கோள் காட்டல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.