NAKSHA திறன் மேம்பாட்டுத் திட்டம்
- கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆனது, NAKSHA திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டிற்கான இரண்டாம் கட்டத்தை நடத்தியது.
- NAKSHA என்பது 'நகர்ப்புற வாழ்விடங்களின் தேசியப் புவியிட தகவல் சார்ந்த நில ஆய்வு' என்பதைக் குறிக்கிறது.
- இது எண்ணிம இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் (DILRMP) கீழான ஒரு நகரக் கணக்கெடுப்பு முயற்சியாகும்.
- மேம்பட்ட புவிசார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகர்ப்புற நில அளவீடுகளை சீரமைப்பதே NAKSHA திட்டத்தின் நோக்கமாகும்.
- இது கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நில வளத் துறையால் (DoLR) செயல்படுத்தப் படுகிறது.

Post Views:
19