TNPSC Thervupettagam

"NARCOS" நடவடிக்கை

July 10 , 2022 1041 days 541 0
  • இரயில்வேப் பாதுகாப்புப் படையானது, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்  "NARCOS" என்ற நடவடிக்கையினைத் தொடங்கியது.
  • இது இரயில் மூலம் போதைப் பொருள் கடத்தப்படும் நடவடிக்கைக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட ஒரு மாத கால இந்தியா முழுவதுமான நடவடிக்கையாகும்.
  • இரயில்களிலும், நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட சில அசம்பாவிதங்கள் நிகழும் இடங்களிலும் இரயில்வேப் பாதுகாப்புப் படை தனது சோதனைகளை தீவிரப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்