இரயில்வேப் பாதுகாப்புப் படையானது, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் "NARCOS" என்ற நடவடிக்கையினைத் தொடங்கியது.
இது இரயில் மூலம் போதைப் பொருள் கடத்தப்படும் நடவடிக்கைக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட ஒரு மாத கால இந்தியா முழுவதுமான நடவடிக்கையாகும்.
இரயில்களிலும், நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட சில அசம்பாவிதங்கள் நிகழும் இடங்களிலும் இரயில்வேப் பாதுகாப்புப் படை தனது சோதனைகளை தீவிரப் படுத்தியுள்ளது.