TNPSC Thervupettagam
June 13 , 2019 2236 days 735 0
  • அமெரிக்காவானது நிலப்பரப்பிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் தேசிய மேம்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பு – II (NASAMS-II) என்பதினை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது வான்வெளித் தாக்குதல்களிலிருந்து தேசியத் தலைநகர்ப் பகுதியைப் பாதுகாப்பதற்கான மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும்.
  • எதிரி நாட்டின் விமானம், ஆளில்லா குட்டி விமானம் அல்லது வளர்ந்து வரும் ஏவுகணை அமைப்புகளிலிருந்து ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை அழிக்கும் திறனை இது அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்