TNPSC Thervupettagam

NATO கொள்முதல் கூட்டாண்மையில் உக்ரைன்

October 27 , 2026 4 days 61 0
  • NATO-வின் ஆதரவு மற்றும் கொள்முதல் முகமையின் (NSPA) பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆதரவு கூட்டாண்மையில் (SCSP) உக்ரைன் இணைந்ததன் மூலம் NATO கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தப்புள்ளிகளுக்கான அணுகலை அந்நாடு பெற்றுள்ளது.
  • NSPA அமைப்புடன் தனி SCSP கூட்டாண்மையைக் கொண்ட முதல் மற்றும் ஒரே NATO அல்லாத நாடாக உக்ரைன் மாறியுள்ளது.
  • இந்தக் கூட்டாண்மை உக்ரைனை NATO-வின் உறுப்பினராக மாற்றாது.
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உக்ரைனியத் தொழில்துறையுடன் நேரடி NSPA ஒப்பந்தங்களுக்கு வட அட்லாண்டிக் சபை ஒப்புதல் அளித்தது.
  • உக்ரைன் விரிவான உதவித் தொகுப்பு (CAP) அறக்கட்டளை நிதியத்தின் மூலம் சுமார் €400 மில்லியனை NSPA திரட்டியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்