வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் அரசுத் தலைவர்களின் 31வது முறைசார் சந்திப்பானது பெல்ஜியமின் தலைநகரான பிரசெல்ஸில் நடைபெற்றது.
2021 ஆம் ஆண்டு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organisation – NATO) உச்சி மாநாடானது NATOவின் பிரசெல்ஸ் உச்சி மாநாடு எனவும் அழைக்கப் படுகிறது.
சீனாவானது தொடர்ந்து பாதுகாப்பு ரீதியிலான சவாலாக திகழ்வதாகவும், உலக ஒழுங்குமுறையினைச் சீர்குலைக்கும் வகையில் அது செயல்படுவதாகவும் NATO தலைவர்கள் அறிவித்தனர்.
NATO தலைவர்கள் சீனாவை ஓர் உலகளாவிய பாதுகாப்பிற்கான சவாலாக அறிவித்து உள்ளனர்.