TNPSC Thervupettagam
October 8 , 2025 11 days 69 0
  • இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் முதன்மையான எண்ணெய்க் கசிவு தணிப்பு நடவடிக்கை பயிற்சியான NATPOLREX-X 2025 ஆனது கடல் சார் மாசு தொடர்பான அவசரநிலைகளை உருவகப்படுத்தி சென்னை கடற்கரையில் நடத்தப்பட்டது.
  • இந்தப் பயிற்சியானது, 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல அரசு நிறுவனங்கள், துறைமுகங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சர்வதேசக் கண்காணிப்பு அமைப்புகளை ஈடுபடுத்துவதன் மூலம் தேசிய தயார்நிலையை பரிசோதிக்கிறது.
  • இது பிரத்தியேக கப்பல்கள், விமானம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்பட்டப் கட்டுப்பாடு, பரவல் மற்றும் மீட்பு நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது.
  • NATPOLREX-X ஆனது நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, அவசரகாலத் திட்டங்களையும் செம்மைப்படுத்துவதோடு இது MARPOL 73/78 உடன்படிக்கையின் கீழான உலகளாவியக் கடல்சார் சுற்றுச்சூழல் தர நிலைகளுடன் ஒத்துப் போகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்