கடற்படைப் பாதுகாப்புக் கண்காட்சி (Naval Defence Exhibition - NAVDEX 21) மற்றும் சர்வதேச பாதுகாப்புக் கண்காட்சி (IDEX 21) ஆகியவற்றில் பங்கேற்க இந்தியக் கடற்படைக் கப்பலான பிரலயா என்ற கப்பலானது அபுதாபியை அடைந்துள்ளது.
NAVDEX 21 மற்றும் IDEX 21 ஆகியவை இப்பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச கடற்படை மற்றும் பாதுகாப்புக் கண்காட்சிகளில் ஒன்றாகும்.
பிரலயா கப்பல் ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரபல வகுப்பு ஏவுகணை தாங்கி கப்பல்களில் இரண்டாவதாகும்.