TNPSC Thervupettagam

NAVDEX 21 மற்றும் IDEX 21

February 26 , 2021 1585 days 731 0
  • கடற்படைப் பாதுகாப்புக் கண்காட்சி (Naval Defence Exhibition - NAVDEX 21) மற்றும் சர்வதேச பாதுகாப்புக் கண்காட்சி (IDEX 21) ஆகியவற்றில் பங்கேற்க இந்தியக் கடற்படைக் கப்பலான பிரலயா என்ற கப்பலானது அபுதாபியை அடைந்துள்ளது.
  • NAVDEX 21 மற்றும் IDEX 21 ஆகியவை இப்பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச கடற்படை மற்றும் பாதுகாப்புக் கண்காட்சிகளில் ஒன்றாகும்.
  • பிரலயா கப்பல் ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரபல வகுப்பு ஏவுகணை தாங்கி கப்பல்களில் இரண்டாவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்