TNPSC Thervupettagam
January 1 , 2026 6 days 105 0
  • உலக சிமெண்ட் மற்றும் கான்கிரீட் சங்கம் (GCCA)- இந்தியா ஆனது, தேசிய சிமெண்ட் மற்றும் கட்டிடப் பொருட்கள் சபை (NCB), 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று NCB சபையின் 63வது உருவாக்க தினத்தின் போது "Carbon Uptake by Concrete" என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • இந்தியப் பருவநிலை மற்றும் கட்டுமானச் சூழல்களின் கீழ் கார்பனேற்றம் மூலமாக கான்கிரீட் மூலம் கார்பன் டை ஆக்சைடு (CO) உறிஞ்சப்படுவதை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
  • மொத்த மானுடவியல் சார் CO உமிழ்வில் சிமெண்ட் துறை சுமார் 7% என்ற அளவிற்குப் பங்களிப்பதாகவும், அது குறைக்க மிக கடினமாக இருக்கும் ஒரு தொழில் துறையாக வகைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • கான்கிரீட் மூலம் கார்பன் உறிஞ்சுதலைச் சிறப்பாகக் கணக்கிட தரவுத் தளத்தை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பீட்டு முறைகளைச் செம்மைப்படுத்துதல் ஆகியவற்றை இது பரிந்துரைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்