TNPSC Thervupettagam

NCG விஸ்வாம் புற்றுநோய் பராமரிப்பு இணைப்புத் திட்டம்

September 21 , 2019 2063 days 668 0
  • சர்வதேச அணுசக்தி அமைப்பின் 63வது பொதுக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக NCG விஸ்வாம் புற்றுநோய் பராமரிப்பு இணைப்புத் திட்டமானது (NCG Vishwam Cancer Care Connect - NCG - Vishwam 3C) இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலாளருமான கே.என் வியாஸ் என்பவரால் வியன்னாவில் தொடங்கப்பட்டது.
  • NCG - Vishwam 3C ஆனது இந்தியாவின் தேசியப் புற்றுநோய் தொடருடன் பங்காளர் நாடுகளிலிருந்து மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி
  • NCG ஆனது 2012 ஆம் ஆண்டில் டாடா நினைவு அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இது இந்திய அரசாங்கத்தின் அணுசக்தித் துறையால் (DAE - Department of Atomic Energy) நிதியளிக்கப்படுகின்றது.
  • இது புற்றுநோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அவற்றிற்கு சிகிச்சையளிப்பதற்கான நோயாளிப் பராமரிப்பின் சீரான தரங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்