TNPSC Thervupettagam

NCLAT சென்னை அமர்வு

February 1 , 2021 1636 days 759 0
  • தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (National Company Law Appellate Tribunal - NCLAT) சென்னை அமர்வை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இது கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளின் மீது அதிகார வரம்பைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்