TNPSC Thervupettagam

NCLAT தலைவர் – அசோக் பூசன்

November 4 , 2021 1387 days 525 0
  • மத்திய அரசானது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அசோக் பூசன் அவர்களை தேசிய நிறுவனச் சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளது.
  • இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
  • இந்தத் தீர்ப்பாயமானது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 410 ஆவது பிரிவின் கீழ் அரசினால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்