TNPSC Thervupettagam

NCTE திருத்தச் சட்டம்

January 5 , 2019 2321 days 657 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் கல்விக்கான தேசிய கழக (National Council for Teacher Education-NCTE) திருத்த மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • NCTE உருவாக்கப்பட்டது முதல் இந்த 2017-18 கல்வியாண்டு வரை ஆசிரியர் கல்வி படிப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு பின்னோக்கிய அங்கீகாரத்தை இந்த மசோதா வழங்குகிறது.
  • மேலும் இந்த மசோதாவானது NCTE உருவாக்கப்பட்டது முதல் இந்த 2017-18 கல்வியாண்டு வரை ஒரு புதிய படிப்பு அல்லது ஆசிரியர் கல்வி படிப்புகளைத் தொடங்குவதற்குப் பின்னோக்கிய அனுமதியையும் அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்