TNPSC Thervupettagam

NDA தேர்வில் பெண்களின் பங்கேற்பு

August 20 , 2021 1445 days 539 0
  • தேசிய பாதுகாப்பு பயிற்சி நிறுவனத் தேர்வில் பெண்களும் பங்கேற்பதற்கு வேண்டி உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
  • NDA (National Defence Academy) நுழைவுத் தேர்வில் பெண்களும் பங்கேற்பதற்கு அனுமதி வேண்டி குஷ் கலரா என்பவர் மனு தாக்கல் செய்தார்.
  • இந்த மனுவானது அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 14, 15, 16 மற்றும் 19 ஆகியவற்றின் மீதான விதிமீறல்களை எடுத்துக்காட்டி வலியுறுத்தியுள்ளது.

NDA

  • NDA என்பது இந்திய ஆயுதப் படைகளின் கூட்டுப் பாதுகாப்பு (இராணுவ) சேவைப் பயிற்சி நிறுவனமாகும்.
  • இது மகாராஷ்டிராவின் புனே நகரில் கதக்வஸ்லா (Khadakwasla) என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
  • இது உலகின் முதலாவது முத்தரப்புச் சேவைகளுக்கான பயிற்சி நிறுவனமாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்