TNPSC Thervupettagam

NDC – ஆசியாவிற்கான போக்குவரத்து முன்னெடுப்பு

September 1 , 2020 1754 days 738 0
  • நிதி ஆயோக்கானது நாடு தழுவிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDC - Nationally Determined Contributions) ஆசியாவிற்கான போக்குவரத்து முன்னெடுப்பின் (TIA - Transport Initiative for Asia) “இந்தியக் கூறை” (India Component) வெளியிட்டுள்ளது.
  • இது இந்தியா, வியட்நாம் மற்றும் சீனாவில் சுடர்க்கரி நீக்கல் முறையிலான போக்குவரத்திற்கான (decarbonize transport) ஒரு விரிவான அணுகுமுறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிராந்திய முன்னெடுப்பாகும்.
  • ஒவ்வொரு பங்காளர் நாடுகளிலும், NDC-TIA ஆனது பாரீஸ் ஒப்பந்தத்தின் NDC-ன் இலக்குகளை அடைய அதன் துறைசார் பங்களிப்புகளை ஏற்படுத்த உதவ இருக்கின்றது.
  • NDC-TIA ஆனது 4 ஆண்டு கால அளவில் ஒரு செயல்திட்டத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்