TNPSC Thervupettagam

NEIFM பெயர் மாற்றம்

July 23 , 2021 1466 days 548 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகாட்டில் உள்ள வடகிழக்கு நாட்டு மருத்துவக் கல்வி நிறுவனமானது (NEIFM - North Eastern Institute of Folk Medicine)  வடகிழக்கு ஆயுர்வேத மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் (NEIARMR - North Eastern Institute of Ayurveda & Folk Medicine Research) எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
  • இது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்