TNPSC Thervupettagam

NEP கொள்கையைச் செயல்படுத்தும் முதல் மாநிலம்

August 30 , 2020 1707 days 669 0
  • 2020 ஆம் ஆண்டு புதிய தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்த இருக்கும் முதல் மாநிலம் கர்நாடகா ஆகும்.
  • புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள NEP (Natioanl Education Policy - தேசிய கல்விக் கொள்கை) கொள்கையை வரவேற்பதற்காக வேண்டி அந்த மாநில அரசினால் தேவையான நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • NEP - 2020 ஆனது அடுத்த 20 ஆண்டுகளுக்கு அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் சமமான ஒரு தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்