TNPSC Thervupettagam

NFWPIS உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்

June 23 , 2025 5 days 47 0
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MoA&FW) ஆனது, ‘Agri Stack தளம்: Turning Data into Delivery’ குறித்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது.
  • மகாராஷ்டிரா, கேரளா, பீகார் மற்றும் ஒடிசாவுடன் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், தேசிய விவசாயிகள் நலத் திட்ட அமலாக்கச் சங்கத்துடன் பொதுத்துறை வங்கிகள் கூட்டணியும் இந்த நிகழ்வில் கையெழுத்தாகின.
  • விவசாயிகள் பதிவேடுடன் இணைக்கப்பட்ட அங்கீகாரம் மூலம் கடன் சேவைகளுக்கு தடையற்ற எண்ணிம அணுகலைச் செயல்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்