TNPSC Thervupettagam

Ni–Cu–PGE கனிம மண்டலம்

August 11 , 2025 15 hrs 0 min 10 0
  • சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தின் பாலுகோனா-ஜம்னிதி தொகுதியில் நிக்கல்–செம்பு–பிளாட்டினம் குழு கனிமக் கூறுகளின் (Ni–Cu–PGE) சல்பைடு என்ற கனிமமய மாக்கலின் குறிப்பிடத் தக்க கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 300 மீட்டர் ஆழம் வரையிலான சல்பைடு படிவுகளைக் கொண்ட 700 மீட்டர் கனிமமய மாக்கப்பட்ட மண்டலம் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்புடன் சேர்ந்து, வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான கெல்வர்தப்ரி Ni–Cu–PGE தொகுதி, மகாசமுந்தை ஒரு முக்கியமான கனிம மையமாக மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்