TNPSC Thervupettagam
September 21 , 2021 1427 days 562 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், வடகிழக்கு மாநிலங்களில் மூன்று தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வி மையங்களை (NIELIT - National Institute of Electronics & Information Technology) திறந்து வைத்தார்.
  • இவை மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டம், அஸ்ஸாமின் கோக்ரஜார் மற்றும் தேஜ்பூர் மாவட்டங்களில் திறக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்