TNPSC Thervupettagam

NIPER ஆராய்ச்சித் தளம்

February 2 , 2022 1219 days 910 0
  • NIPER என்பதன் விரிவாக்கம் தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) என்பதாகும்.
  • மருந்துத் துறையில் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ரசாயன அமைச்சகம் சமீபத்தில் NIPER தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு ஏற்றப் பொருத்தமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதில் இந்தத் தளமானது அவர்களுக்கு உதவும்.
  • இது தொழில் மற்றும் கல்வித்துறை ஆகியவற்றிற்கு இடையிலான ஒத்துழைப்புக்கு உதவும்.
  • மேலும், இந்தத் தளமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்