TNPSC Thervupettagam

NIRF 2025 தரவரிசையில் தமிழ்நாடு

September 8 , 2025 15 hrs 0 min 70 0
  • அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளுடன் முதல் 100 இடங்களில் தமிழ்நாடு இதில் முன்னணியில் உள்ளது.
  • ஒட்டு மொத்தப் பிரிவில் முதல் 100 இடங்களில் 17 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
  • கல்லூரிகள் பிரிவில் முதல் 100 இடங்களில் 33 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
  • மாநிலப் பொது பல்கலைக் கழகப் பிரிவில் முதல் 50 இடங்களில் 10 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
  • தமிழ்நாடு மாநிலத்தினைத் தொடர்ந்து 11 நிறுவனங்களுடன் மகாராஷ்டிராவும், 9 நிறுவனங்களுடன் உத்தரப் பிரதேசமும் இடம் பெற்றுள்ளன.
  • டெல்லி 8 கல்லூரிகளுடன் வலுவான மையமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்