TNPSC Thervupettagam
April 9 , 2019 2296 days 711 0
  • 2019 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பு (NIRF - National Institutional Ranking Framework) வரிசையை இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.
  • 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று NIRF ஆனது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
  • இதன் முதலாவது தர வரிசைப் பட்டியல் 2016-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • தரவரிசை அளவுருக்களானது கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்சார் நடைமுறைகள், பட்டப் படிப்பு முடிவுகள், அனைவரையும் சென்றடையக் கூடிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • மதராஸில் உள்ள இந்தியத் தொழில் நுட்ப நிறுவனமானது (The Indian Institute of Technology - IIT) உயர் நிறுவனங்களின் ஒட்டு மொத்த தேசியத் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
CATEGORY TOP INSTITUTE/ UNIVERSITY
Overall IIT Madras
Engineering IIT Madras
Law National Law School of India University, Bengaluru
Architecture IIT Kharagpur
Medical Institutes AIIMS New Delhi
Colleges Miranda House
Pharmacy Jamia Hamdard
Indian Management institutes IIM Bangalore
Universities IISc Bangalore
  • தரவரிசையில் முன்னிலையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகள் பின்வருமாறு
Category Name Rank
COLLEGES Presidency College 3
Loyola College 6
UNIVERSITY Anna University 7
Amrita Viswa Peedam 8
ENGINEERING IIT Madras 1
Anna University 9
NIT Trichy 10
PHARMACY JSS College, Nilgiris 10
ARCHITECTURE NIT Trichy 7
Anna University 12
MEDICINE CMC, Vellore 3
Amrita Viswa Peedam 5
JIPMER, Pondicherry 8
SRMC, Chennai 11
MANAGEMENT IIM, Trichy 14
     
OVERALL IIT Madras 1
             

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்