TNPSC Thervupettagam

NLC நிறுவனத்தின் அதிகபட்ச இலாபம்

May 23 , 2025 14 hrs 0 min 31 0
  • இந்திய நெய்வேலி பழுப்பு நிலக்கரி உற்பத்திக் கழக லிமிடெட் (NLCIL) நிறுவனமானது இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான பழுப்பு நிலக்கரி லிக்னைட் மற்றும் நிலக்கரி உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது.
  • இது 2,713.61 கோடி ரூபாய் வரிக்குப் பிந்தைய இலாபத்தை (PAT) பெற்றுள்ளது.
  • 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நவரத்னா வகை பொதுத் துறை நிறுவனத்தின் வரலாற்றில், 2024-25 ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக 3,696.93 கோடி ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை (PBT) பெற்றுள்ளது.
  • இது முந்தைய ஆண்டில் பதிவான 2,881.64 கோடி ரூபாயை விட 28.29% அதிகமாகும்.
  • 2023-24 ஆம் ஆண்டில் 126.41 டன்னாக இருந்த NLCIL நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி ஆனது இது வரை இல்லாத அளவிற்கு 172.02 டன் நிலக்கரி உற்பத்தியை எட்டியுள்ளது.
  • முந்தைய நிதியாண்டில் சுமார் 236.80 LT ஆக இருந்த லிக்னைட் உற்பத்தியானது 1.60% அதிகரித்து 240.60 LT ஆக அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்