இந்திய நெய்வேலி பழுப்பு நிலக்கரி உற்பத்திக் கழக லிமிடெட் (NLCIL) நிறுவனமானது அதன் 69வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
ஆற்றல் மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கும் NLCIL நிறுவனத்தின் நிறுவனத் தூதராக நியோன் என்ற சிங்க உருவம் கொண்ட புதிய உருவச் சின்னம் வெளியிடப்பட்டது.
நெறிமுறைகள் மற்றும் நேர்மையை ஒரு அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை மேற் கொள்ள ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் 'The Guiding Light – NLCIL Ethics Book' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.