TNPSC Thervupettagam

NLCIL நிறுவனத்திற்கான IPMA டெல்டா சான்றிதழ்

September 21 , 2025 14 hrs 0 min 11 0
  • NLC இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனம், சர்வதேசத் திட்ட மேலாண்மைச் சங்கத்திடமிருந்து மூன்றாம் நிலை IPMA டெல்டா சான்றிதழைப் பெற்றுள்ளது.
  • NLCIL என்பது மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நவரத்தினப் பொதுத் துறை நிறுவனமாகும்.
  • இது திட்டம், செயல்முறைத் திட்டம் மற்றும் துறை மேலாண்மையில் NLCIL நிறுவனத்தின் நிர்வாக அமைப்புகளை அங்கீகரிக்கிறது.
  • IPMA டெல்டா சான்றிதழ் ஆனது தனிநபர்கள் (திறன்), திட்டங்கள் (பயன்பாடு) மற்றும் அமைப்பு (ஆட்சி) ஆகிய மூன்று பரிமாணங்களை மதிப்பிடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்