பறக்க ஆரம்பிப்பதற்கும் தரையிறங்குவதற்கும் அனுமதி தேவைப்படாத (No Permission No Take off - NPNT) விதிமுறைகளுக்கு உட்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா விமானமானது வெற்றிகரமாகப் பொருத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த க்விடிச் இன்னோவேஷன் லேப்ஸ் என்ற தனியார் நிறுவனமானது இதை அறிவித்துள்ளது.
கர்நாடகாவின் தும்கூருக்கு அருகிலுள்ள க்ரீன் பீல்ட் (பசுமை வெளி) பகுதியில் இந்தச் சோதனை மேற்கொள்ளப் பட்டது.