October 11 , 2025
21 days
57
- இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தினால் (PFRDA) கொண்டாடப் பட்டது.
- முதல் NPS திவாஸ் ஆனது 2021 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் ஓய்வூதியத் திட்டமிடல் மூலம் முதுமை காலங்களில் நிதி சார் சுதந்திரத்தை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, " Inclusive Pensions, Innovative Solutions: Strengthening Retirement Security in India" என்பதாகும்.
Post Views:
57