TNPSC Thervupettagam

NPS-க்கான பங்களிப்பு உயர்வு

December 16 , 2018 2425 days 717 0
  • மத்திய அரசுப் பணியாளர்களின் தேசிய ஓய்வூதிய அமைப்பிற்கான (National Pension System-NPS) தொகுப்புப் பங்களிப்பை 10% லிருந்து 14% ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது NPS இன் கீழ் உள்ளடங்கிய அனைத்து மத்திய அரசுப் பணியாளர்களின் இறுதியாக திரட்டப்பட்ட தொகுப்பின் தொகையை மேலும் அதிகரிக்கும்.
  • மேலும் அரசாங்கமானது NPS-க்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்க தீர்மானித்துள்ளது. இதன் மூலம் இது வைப்புநிதித் திட்டத்திற்கு இணையாக மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்