நிக்கி சுமி தலைமையிலான நாகாலாந்தின் கப்லாங்க் தேசிய சமூகக் கழகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே ஓராண்டிற்கான போர் நிறுத்த ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் ஒரு முக்கிய நோக்கமானது “நாகாலிம்” என்ற இறையாண்மை கொண்ட ஒரு நாகா அரசினை உருவாக்குவதேயாகும்.
இது வடகிழக்கு இந்தியா மற்றும் வடமேற்கு மியான்மர் ஆகிய பகுதிகளில் உள்ள நாகா மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.