தேசிய சேவைகள் திட்டம் ஆனது முதன்முதலில் 1969 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
இது தூய்மையை ஊக்குவித்தல், போதைப்பொருள்களின் தவறான பயன்பாடு குறித்த விழிப்புணர்வைப் பரப்புதல், சமூகப் பொறுப்பை ஊக்குவித்தல், கலாச்சார விழுமியங்களை வெளிப்படுத்துதல் மற்றும் இளையோர்களின் தலைமையை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் NSS அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் இது ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering Youth for a Sustainable India" என்பதாகும்.