TNPSC Thervupettagam

NSS தினம் 2025 - செப்டம்பர் 24

September 28 , 2025 3 days 23 0
  • தேசிய சேவைகள் திட்டம் ஆனது முதன்முதலில் 1969 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
  • இது தூய்மையை ஊக்குவித்தல், போதைப்பொருள்களின் தவறான பயன்பாடு குறித்த விழிப்புணர்வைப் பரப்புதல், சமூகப் பொறுப்பை ஊக்குவித்தல், கலாச்சார விழுமியங்களை வெளிப்படுத்துதல் மற்றும் இளையோர்களின் தலைமையை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் NSS அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் இது ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering Youth for a Sustainable India" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்