TNPSC Thervupettagam
December 25 , 2025 17 days 109 0
  • தேசியப் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மைய (NSSH) திட்டம் ஆனது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் (MSME) அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்தத் திட்டம் பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) சமூகங்களிடையே தொழில்முனைவினை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தேசிய சிறு தொழில்துறைகள் கழகம் லிமிடெட் (NSIC) மூலம் செயல்படுத்தப் படுகிறது.
  • இந்தத் திட்டம் திறன் மேம்பாடு, நிதி உதவி மற்றும் சந்தை அணுகல் மூலம் SC/ST தொழில்முனைவோரை ஆதரிக்கிறது.
  • பொதுக் கொள்முதல் கொள்கையின் கீழ், அரசாங்க கொள்முதல்களில் 4% ஆனது SC/ST சமூகத்தினருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் SC/ST தொழில்முனைவோர் அரசாங்க இணையச் சந்தை (GeM) மூலம் அரசாங்க ஒப்பந்தங்களில் பங்கேற்க உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்