TNPSC Thervupettagam

NTCA - புலிகளின் வழித்தட அங்கீகாரம்

August 25 , 2025 16 hrs 0 min 26 0
  • தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் (NTCA) ஆனது தற்போது வழித்தட அங்கீகாரத்தை முக்கியமாக 2014 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 32 "குறைந்த செலவு மிக்கப் பாதைகளுக்கு" (LCP) மட்டுப்படுத்தியுள்ளது.
  • இந்த LCP பாதைகள் ஆனது முழுமையான, வரைபடங்களாக அல்லாமல் அடிப்படையாகவே கருதப்பட்ட குறைந்த பட்ச நடமாட்டம் தடை செய்யப்பட்டப் பாதைகளை காட்டுவதற்காக இடம்பெயர்வு தூர-செலவு மாதிரியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டன.
  • இந்த மாற்றம் ஆனது லாயிட்ஸ் மெட்டல்ஸ் நிறுவனத்தின் 9.5 சதுர கி.மீ. சுரஜ்கர் இரும்புத் தாது சுரங்கம் மற்றும் வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் துர்காபூர் சுரங்கம் உள்ளிட்ட தொழில்துறைத் திட்டங்களுக்கான அனுமதிகளை எளிதாக்கக் கூடும்.
  • புலிகளின் வழித்தடங்கள் சுதந்திரமான இயக்கம், மரபணு பரிமாற்றப் பரவல் மற்றும் புலிகளின் வாழ்வை மேம்படுத்துகின்ற, புலி வாழ்விடங்களை இணைக்கும் காடுகள் நிறைந்த பால இணைப்புகளாகும்.
  • புதிய கண்டுபிடிப்புகள் ஆனது 30 புலி சரணாலயங்கள் மற்றும் சுமார் 150 பாதுகாக்கப் பட்ட பகுதிகளை (PAs) இணைக்கின்றன என்பதோடு இது உண்மைச் சூழலின் உலக இயக்க சாத்தியக் கூறுகளைப் பிரதிபலிக்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்