TNPSC Thervupettagam

NWA 16788 விண்கல் விற்பனை

July 25 , 2025 15 hrs 0 min 7 0
  • பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் மிகப்பெரிய ஓர் அரிய விண்கல்லானது நியூயார்க் ஏலத்தில் 4.3 மில்லியன் (3.2 மில்லியன் பவுண்ட்) டாலர் மதிப்பில் விற்கப்பட்டது.
  • NWA 16788 என அழைக்கப்படும் இந்த விண்கல் 54 பவுண்டுகள் (24.5 கிலோ) எடை கொண்டது.
  • இது 2023 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் நைஜரின் தொலைதூரப் பகுதியில் கண்டறியப் பட்டது.
  • இது அடுத்து கண்டு எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் பெரிய விண்கலை விட 70% மடங்கு பெரியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்