லாராவேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது இந்தியாவின் முதல் முழுமையாக செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் நிதிசார் தொழில்நுட்ப மென்பொருள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளர் அன்வேஷ் திவாரி அவர்களால் உருவாக்கப் பட்டது.
இது வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், நிதியியல் தொகுப்பு நிறுவனங்கள் மற்றும் நிதி சார் நுட்பப் புத்தாக்க நிறுவனங்கள் நிறுவனத் தர இணக்கம், நிகழ்நேரத் தானியக்கம் மற்றும் மிக வலுவான பாதுகாப்புடன் கூடிய உடனடியான அறிவார்ந்த நிதியியல் சேவைகளை வழங்க உதவுகிறது.