ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 2.9% விரிவாக்கத்துடன் ஒப்பிடும்போது, தற்போது OECD நாடுகளில் இந்த ஆண்டு உலகளாவிய வளர்ச்சி 3.2% ஆக பதிவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் 2.9% ஆக மாற்றப்படாமல் வைக்கப்பட்டன.
இது 2024 ஆம் ஆண்டில் காணப்பட்ட 3.3% வளர்ச்சியிலிருந்து, ஏற்பட உள்ள மந்த நிலையைக் குறிக்கிறது.
இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை ஜூன் மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட அதன் முந்தையக் கணிப்பான 6.3 சதவீதத்திலிருந்து, 2025 ஆம் ஆண்டில் 40 அடிப்படைப் புள்ளிகள் (bps) அதிகரித்து 6.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.