TNPSC Thervupettagam

ORS பயன்பாட்டிற்கு FSSAI தடை

October 25 , 2025 11 days 61 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது பானங்களின் தயாரிப்புப் பெயரிடலில் "ORS" (வாய்வழி மீள்நீரேற்றக் கரைசல்) என்ற சொல்லினைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது.
  • சில பானங்களின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் குறித்த தவறான கூற்றுகளைத் தடுக்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த உத்தரவானது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பான உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களுக்கும் பொருந்தும்.
  • இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் 2006 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய நிலைகள் சட்டத்தின் கீழ் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்