TNPSC Thervupettagam

P&K உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய வீதங்கள்

April 30 , 2022 1458 days 591 0
  • பாஸ்பாட்டிக் மற்றும் பொட்டாசிக் (P&K) உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விலையை மத்திய அரசு அறிவித்தது.
  • இது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இந்த ஆண்டின் காரிஃப் பருவத்திற்கான அறிவிப்பாகும்.
  • இது 2021 ஆம் ஆண்டு முழுமைக்கும் ரூ.57,150 கோடியில் இருந்து ரூ.60,939 கோடியாக உயர்த்தப் படும்.
  • இந்த மானிய உயர்வானது, டை-அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் யூரியா அல்லாத பிற உரங்களின் உலகளாவிய விலை உயர்விலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்