TNPSC Thervupettagam
May 3 , 2026 14 hrs 0 min 29 0
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), கடந்தகால அபாயம் மற்றும் வருவாயைச் சரிபார்க்கும் முகமையை (PaRRVA) செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து உள்ளது.
  • இது நிதிச் சந்தை நிறுவனங்களின் கடந்தகால அபாயம் மற்றும் வருவாய் குறித்த தரவுகளைச் சரிபார்க்கிறது.
  • CARE Ratings நிறுவனமானது PaRRVA-வாக நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் தேசிய பங்குச் சந்தை (NSE) PaRRVA தரவு மையமாகச் (PDC) செயல்படுகிறது.
  • இது முதலீட்டு ஆலோசகர்கள், ஆராய்ச்சிச் சேவைகள் மற்றும் நெறிமுறை சார்ந்த வர்த்தகச் செயல்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இது SEBI விதிமுறைகளின்படி விளம்பரங்களில் சரி பார்க்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
  • இது நிதிச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, தவறான வழிகாட்டும் உரிமைகோரல்களைக் குறைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்