இந்தியக் கடற்படையானது பஹ்ரைன் கடற்படை போர்க் கப்பல்களுடன் பாரசீக வளைகுடாவில் உள்ள அல் முஹாரக்கில் PASSEXஎன்ற பயிற்சியினை (Passage exercise – PASSEX) மேற்கொண்டது.
இப்பயிற்சி சங்கல்ப் என்ற நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
PASSEX என்பது வழக்கமாக நட்பு நாடுகளுடன் இந்தியா நடத்தும் ஒரு கடற்படைப் பயிற்சியாகும்.